Saturday, November 29, 2014

தீவிரவாதிகள் என்ற போர்வையை பயன்படுத்தி இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் என்ற போர்வையை பயன்படுத்தி இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில


No comments:

Post a Comment