புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல் துறை மிகவும் வலிமையாக செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். அசாமின் கவுகாத்தி நகரில் 49–வது போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
No comments:
Post a Comment