Sunday, November 30, 2014

சர்வதேச கடற்பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை பயணம் சீன போர்க்கப்பல் விவகாரம் குறித்து பேச வாய்ப்பு

சர்வதேச கடற்பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறார். அப்போது, கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என தெரிக


No comments:

Post a Comment