ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யாபாளையத்தில் பத்துவள்ளம் என்ற இடத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு விவசாயம் செழிக்கவும், அனைவரும் நலன் பெற வேண்டியும் நேற்று வரதீட்சை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர
No comments:
Post a Comment