தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம், நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வெளியே செல்லும்போது அல்லது ஓய்வு பெறும் போது கணக்கை முடிக்க தமாகவே விண்ணப்பிக்கும் நிலை இருந்து வருகிறது. தற்போது தொழிலாளர்கள் பி.எப். கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அமல்படுத்த உள்ளது.
Read more at http://ift.tt/1xxb0CH
Read more at http://ift.tt/1xxb0CH
No comments:
Post a Comment