Friday, March 27, 2015

‘வெளிநாடுகளில் இருந்து எனக்கு பணம் வரவில்லை’ அன்னா ஹசாரே அறிக்கை

சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் பணம் வரவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment