மேகதாதுவில் தடுப்பணை கட்டுவது உறுதி தமிழக அரசின் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் கர்நாடக மேல்-சபையில் மந்திரி எம்.பி.பட்டீல் அறிவிப்பு
மேகதாதுவில் தடுப்பணை கட்டுவது உறுதி என்றும், தமிழக அரசின் அரசியல், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என்றும் கர்நாடக மேல்-சபையில் மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
No comments:
Post a Comment