Wednesday, February 25, 2015

ரெயில் கட்டணம் உயருமா? குறையுமா? பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்

பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரெயில்வே பட்ஜெட் மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து 2014–15 நிதி ஆண்டின் ஒரு பகுதிக்கான (2014 ஆகஸ்டு முத


No comments:

Post a Comment