காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ள நிலையில் இதே நிலை அடுத்த 2 நாட்களுக்கும் தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் காஷ்மீரில் பனிச்சரிவிற்கான வாய்ப்புள்ள பகுதிகளில் இதுகுறித்து எச்சரிக்கை விடு
No comments:
Post a Comment