Wednesday, February 25, 2015

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மின்சார ரெயில் சேவைகள் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment