Wednesday, February 25, 2015

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் தேவே கவுடா அறிவிப்பு

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று 82 வயதான முன்னாள் பிரதமர் தேவே கவுடா அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,

http://ift.tt/1JO5QOf

No comments:

Post a Comment