Monday, February 23, 2015

பிரதமரின் அருணாச்சல பிரதேச பயண குறித்த சீனாவின் எதிர்ப்புக்கு அரசியல் கட்சிகள் கடும் ஆட்சேபம்

பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு எதிராக அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment