பாராளுமன்றத்தில் 2015–16 நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை, அந்த துறைக்கான மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்து பேசி வருகிறார். இதுதான் பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான ரெயில்வே பட்ஜெட் என்பதும், சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரெயில்வே பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெட்ரோ நகரங்களை இணைக்கும் 500 ரெயில்களில் அதன் முழு கொள்ளளவை தாண்டி மக்கள் பயணம் செய்கின்றனர். ரெயில்வே துறைக்கு இருக்கும் நெருக்கடியை மக்கள் புரிந்துக் கொள்ளவில்லை.
Read more at http://ift.tt/1ESPgWZ
Read more at http://ift.tt/1ESPgWZ
No comments:
Post a Comment