Wednesday, February 25, 2015

அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மோகன் பகவத் பேச்சுக்கு சிவசேனா கட்சி ஆதரவு

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்து உள்ளது. மோகன் பகவத் பேச்சு ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில்,

Read more at http://ift.tt/1ALHqO9

No comments:

Post a Comment