ரெயில்களில் வழங்கப்படக்கூடிய படுக்கை விரிப்புகள் தரமானதாக இல்லையே என்ற ஆதங்கம் இனி பயணிகளுக்கு தேவை இல்லை. ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படக்கூடிய படுக்கை விரிப்புகளின் வடிவமைப்பு, தரம், சுத்தம் மேம்படுத்தப்படும் என ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment