Saturday, February 21, 2015

இளவரசி, சுதாகரன் தரப்பு வாதம் நிறைவு பெற்றது 5 நாட்கள் கால அவகாசம் கேட்ட அரசு வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு

சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் இளவரசி, சுதாகரன் தரப்பு வாதம் நேற்று நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து தனது வாதத்தை தொடர 5 நாட்கள் கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வக்கீலை நீதிபதி கண்டித்தார்.

Read more at http://ift.tt/1AVSZW4

No comments:

Post a Comment