பாராளுமன்றத்தில் 2015–16 நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை, அந்த துறைக்கான மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்து பேசி வருகிறார்.இதுதான் பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான ரெயில்வே பட்ஜெட் என்பதும், சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரெயில்வே பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களின் தொடர்ச்சி; 400 ரெயில்நிலையங்களில் wi-fi நெட்வோர்க் வசதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
http://ift.tt/1ESPfCo
http://ift.tt/1ESPfCo
No comments:
Post a Comment