Wednesday, February 25, 2015

காட்டுமானை வேட்டையாடியதாக புகார் நடிகர் சல்மான்கான் வழக்கில் 3–ந்தேதி தீர்ப்பு

இந்தி நடிகர் சல்மான்கான் காட்டுமானை வேட்டையாடிய வழக்கில் வருகிற 3–ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது. மான்வேட்டை பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998–ம் ஆண்டு பட அதிபர் பர்ஜத்வாசின் ‘ஹூம் சாத்–சாத் ஹைன்’ படப்பிடிப்புக்காக குஜராத் மாநிலம் ஜோத்பூர் சென்றிர


No comments:

Post a Comment