Wednesday, February 25, 2015

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 25 துப்பாக்கி தோட்டாக்களுடன் அமெரிக்க பெண் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, ஒரு பெண் தனது பையில் 25 துப்பாக்கி தோட்டாக்களை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை விமானநிலைய போல


No comments:

Post a Comment