ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ரெயில்வே துறை முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் அந்த வகையில், ரெயிலில் பயணம் செய்கிறபோது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இது குறித்து தொடர்பு கொண்டு புகார் செய்வதற்கு ‘ஹெல்ப்லைன்’ சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
http://ift.tt/1AxbTk5
http://ift.tt/1AxbTk5
No comments:
Post a Comment