Thursday, February 26, 2015

ரெயில் பயணிகளுக்கு ‘ஹெல்ப் லைன்’ 24 மணி நேரமும் செயல்படும்

ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ரெயில்வே துறை முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் அந்த வகையில், ரெயிலில் பயணம் செய்கிறபோது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இது குறித்து தொடர்பு கொண்டு புகார் செய்வதற்கு ‘ஹெல்ப்லைன்’ சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1AxbTk5

No comments:

Post a Comment