Thursday, February 19, 2015

டெல்லியில் பெட்ரோலிய அமைச்சக ஆவணங்களை திருடி விற்றதாக 2 ஊழியர்கள் கைது ஆவணங்களை பெற்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேரும் பிடிபட்டனர்

டெல்லியில், பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணங்களை திருடி விற்றதாக 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த ஆவணங்களை பெற்ற தனியார் நிறுவன அதிகாரிகள் 3 பேரும் கைதானார்கள். ரகசிய ஆவணங்கள் திருட்டு டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

Read more at http://ift.tt/17ipRem

No comments:

Post a Comment