Wednesday, February 25, 2015

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நிதிஷ் குமார் 11–ந் தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

பீகார் முதல்–மந்திரியாக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமார், 11–ந் தேதி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார். அவரது தலைமையில் நேற்று கூடிய மந்திரிசபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. அன்றுதான், கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

http://ift.tt/1Gx6U3S

No comments:

Post a Comment