பீகார் முதல்–மந்திரியாக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமார், 11–ந் தேதி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார். அவரது தலைமையில் நேற்று கூடிய மந்திரிசபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. அன்றுதான், கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
No comments:
Post a Comment