Wednesday, February 25, 2015

1–ந் தேதி முதல் அமல் டெல்லியில் மின்கட்டணம் பாதியாக குறைப்பு மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை

டெல்லியில் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை செய்யப்படும். இது 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. தேர்தல் வாக்குறுதி டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவாலின்


No comments:

Post a Comment