Friday, January 23, 2015

நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜனதாவில் இணைய வாய்ப்பு, விரைவில் அறிவிப்பு

கேரளாவில் வருகிற செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதம் சட்ட மன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தல்களுக்கு முன் கேரளாவில் பா.ஜனதாவின் பலத்தை அதிகரிப்பதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் திரையுலக பிரபலங்களை கட்சியில் சேர்த்து, அதன் மூலம் கட்சியை பலப்படுத்த பா.ஜனதா விரும்புவதாக தெரிகிறது. இதனால் கேரளாவில் முன்னணியில் விளங்கும் சில திரையுலக பிரபலங்கள் விரைவில் பா.ஜனதாவில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://ift.tt/1yWXSx7

No comments:

Post a Comment