மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 257 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் அப்துல் ரசாக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
http://ift.tt/1zZQEbD
http://ift.tt/1zZQEbD
No comments:
Post a Comment