டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 7–ந் தேதி தேர்தல் நடக்கிறது. 10 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மோதுகின்றன.
http://ift.tt/1BIy8Tp
http://ift.tt/1BIy8Tp
No comments:
Post a Comment