நாடக கலைக்கான உயரிய அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருந்த லீலா சாம்சன், கடந்த செப்டம்பர் 30–ந் தேதி பதவி விலகினார். அதையடுத்து, 4 மாதங்களாக காலியாக இருந்த தலைவர் பதவியில் பிரபல இசையமைப்பாளரும், நாடக இயக்குனருமான சேகர் சென் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read more at http://ift.tt/1zj9CXX
Read more at http://ift.tt/1zj9CXX
No comments:
Post a Comment