Thursday, January 29, 2015

தமிழகத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேலும் ஒரு மனு தாக்கல் மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிக்கை

கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் வகையில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி, ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவை மீண்டும் பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. வ


No comments:

Post a Comment