டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ள பா.ஜனதா, கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்பப்போவதாக கூறி உள்ளது. விவாதத்துக்கு வந்தால் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் என ஆம் ஆத்மி பதிலடி தந்துள்ளது. தேர்தல் அறிக்கை கிடையாது டெல
No comments:
Post a Comment