Wednesday, January 28, 2015

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் கமிஷன் அதிர்ச்சி

டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.


No comments:

Post a Comment