திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளருமான முகுல் ராயை சாரதா சிட்பண்டு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், நேற்று நடந்த விசாரணைக்கு பின்பு இன்று, தனது கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களை, சி.பி.ஐ.யை கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிரிப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்துவதாகவும் இல்லையேல் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என துன்புறுத்துவதாகவும் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment