குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தலைவர்கள் ஜனாதிபதியுடன் ஒரே காரில் வருவதான் வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஆனால் இந்த நடைமுறையை தகர்த்தெறிந்துவிட்டு ஒபாமா தனது பீஸ்ட் காரில் வந்திறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அமெரிக்க அதிபர் ஒபாமா பாரம்பரியாமாக கடைபிடித்து வரும் நெறிமுறைகளை தகர்க்காமல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஒரே காரில் ராஜபாதையில் வருகை தந்தால், அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட தங்களது சொந்த காரில் பயணிக்காத ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுவார்.
http://ift.tt/1yWXTRX
http://ift.tt/1yWXTRX
No comments:
Post a Comment