தெலுங்கு திரையுலகில் கடந்த 1974-ம் ஆண்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் எம்.எஸ்.நாராயணா. எம்.எஸ்.என். என பிரபலமாக அறியப்பட்ட இவர், கடந்த 30 ஆண்டுகளாக சுமார் 700 படங்களில் நடித்து உள்ளார். 63 வயதான நாராயணா, இந்த மாத தொடக்கத்தில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து குணமடைந்த அவருக்கு இதயம் மற்றும் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்தது.
http://ift.tt/1CJ1Cj3
http://ift.tt/1CJ1Cj3
No comments:
Post a Comment