Sunday, December 28, 2014

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் ரெயில், விமான போக்குவரத்து பாதிப்பு

வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் குளிர் காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் மிகவும்


No comments:

Post a Comment