Monday, December 29, 2014

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 96 லட்சம்

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழாக்களை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகளில் 22 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

Read more at http://www.dailythanthi.com/News/India/2014/12/29041846/Tirupathi-temple-96-lakh-to-Rs-2-crore-a-day-offering.vpf

No comments:

Post a Comment