Monday, December 29, 2014

ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது ரூ.11 லட்சம் கொள்ளை தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் கைது

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக வந்தபோது ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்த தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Read more at http://www.dailythanthi.com/News/India/2014/12/29043435/Rs11-lakh-robbery-was-stuffing-money-in-etiemm-6-arrested.vpf

No comments:

Post a Comment