எம்.எல்.ஏ., போலீசாருக்கு அழைப்பு விடுக்கையில், குடித்திருந்த வாலிபர் கத்தியை காட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர் எடுத்த வீடியோவில், பாரதீய ஜனதா கட்சியின் மோர்பி எம்.எல்.ஏ. காந்தி அம்ருதியா மற்றும் அவரது பாதுகாவலர்கள் வாலிபரை இருப்பு கம்பியால் அடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. “அம்ருதியா போலீசுக்கு அழைப்பு விடுத்தார், அப்போது நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தோம்,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more at http://ift.tt/1yPNu5Z
Read more at http://ift.tt/1yPNu5Z
No comments:
Post a Comment