இந்த தேர்தலில் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்த வாக்காளர் என்ற பெயரை ரம்பன் மாவட்டத்தை சேர்ந்த நூர் பீவி என்ற மூதாட்டி தட்டிச்செல்கிறார். இவருக்கு வயது 121. தள்ளாத வயதிலும் அவர் தனது வாக்குரிமையை செலுத்த விரும்பினார். இதற்காக அவரை, காப்பி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு அவரது குடும்பத்தினர் நேற்று மதியம் சுமந்து வந்தனர். அங்கு அவர் ஓட்டுப்பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
http://ift.tt/1ti3fPm
http://ift.tt/1ti3fPm
No comments:
Post a Comment