இந்தியாவின் நிதி தலைநகரான மும்பை மாநகரில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். நவீன துப்பாக்கிகளை கையில் ஏந்தியும், குண்டுகளை வெடிக்க செய்தும் மும்பை நகரை யுத்த களமாக மாற்றிவிட்டனர். தீ விரவாதிகளின் வெறித்தனமான இந்த தாக்குதலால் மும்பை நகர் பயத்தின் இருளில் மூழ்கியது. உடனடியாக மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் தீவிரவாதிகளுடன் நேருக்கு நேர் மோத தொடங்கினர். இது போலீசாருக்கு சவால் மிகுந்ததாக அமைந்தது.
Read more at http://ift.tt/1vgGkXU
Read more at http://ift.tt/1vgGkXU
No comments:
Post a Comment