கொலை வழக்கில் ஆஜர் ஆகாத சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய கடந்த 18-ந் தேதி போலீஸ் படை சென்றபோது, அவரது ஆதரவாளர்களும், படையினரும் வன்முறையில் இறங்கினர். போலீசார், ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த மத்திய மற்றும் அரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி பத்திரிக்கையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை திங்கள் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், ஏ.கே. சிக்ரி அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது.
http://ift.tt/1uFOEgd
http://ift.tt/1uFOEgd
No comments:
Post a Comment