Wednesday, November 26, 2014

சவூதி அரேபியாவில் கொலை வழக்கில் கைதான இந்தியர் விடுதலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

சவூதி அரேபியாவில் கொலை வழக்கில் கைதான இந்தியர் விடுதலை செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 2003–ம் ஆண்டில் இருந்து வேலை பார்த்து வந்தவர், அப்துல் ரகுமான் புன்னாத். இவரது சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு. அதே நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தவர், சபீர்கான். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்தநிலையில் சபீர்கான், கடந்த 2006–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், புன்னாத், வங்கதேசத்தை சேர்ந்த ஆரூண் ரஷீத் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்

http://ift.tt/1yVhVYA

No comments:

Post a Comment