சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நேபாளம் செல்லும் பிரதமர் மோடி, அண்டைய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு தனது அரசு முக்கிய முன்னுரிமை அளிக்கும் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி மாநாட்டில், தெற்காசிய நாட்டு தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்னோக்கியுள்ளார். நேபாளத்தில் சார்க் மாநாட்டின் போது பிரதமர் மோடியும், நவாஸ் ஷெரீபும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தொடர்பாக பிரதமர் நேர அட்டவணையில் அதிகாரிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையே பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, வங்காளதேசம் பிரதமர் சேக் ஹசினா, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் பிறரை சந்தித்து பேசுகிறார்.
Read more at http://ift.tt/1v94dke
Read more at http://ift.tt/1v94dke
No comments:
Post a Comment