மாநில தினம் கொண்டாடும் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
நவம்பர் 1-தேதி மாநில தினம் கொண்டாடும் மாநிலங்களான கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment