Saturday, November 1, 2014

13 ஆண்டுகால இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றார் ரித்திக் ரோஷன்

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சூஸானே கான் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் இவர்களது திருமணம் 2000-ம் ஆண்டு நடைபெற்றது.இவர்களுக்கு ஹ்ரேஹான், ஹ்ரிதான் என்ற இரு மகன்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment