பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 22–ந் தேதி(சனிக்கிழமை) இரவு 11.50 மணி அளவில் எம்.ஜி. ரோட்டில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடை முன்பு தனது தோழி ஒருவருடன் காரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேனில் வந்த 4 பேர், கார் அருகே வந்து இறங்கி உள்ளனர். பின்னர் அவர்கள் கஸ்தூரியையும் அவரது தோழியையும் நீண்ட நேரம் நோட்டம்விட்டுள்ளனர். பெண்கள் இருவரும் காரில் தனியாக வந்து இருப்பதை அறிந்த அவர்கள், திடீரென தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கடத்த முயன்றுள்ளனர்.
Read more at http://ift.tt/15uEtXa
Read more at http://ift.tt/15uEtXa
No comments:
Post a Comment