Friday, November 28, 2014

சர்ச்சை சாமியாரை பிடிக்க செய்யப்பட்ட ஆப்ரேஷனுக்கு ரூ. 26 கோடி செலவு

சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ரூ. 26 கோடிக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநில சர்ச்சை சாமியார் ராம்பால் (வயது 63) 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். அதில் ஜாமீனில் வந்த நிலையில், அவர் மீது பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து, 21-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என அரியானா போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.

http://ift.tt/1xZ4jx5

No comments:

Post a Comment