ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் நிறுவன தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். கட்சியின் கொள்கைகளை மீறி கெஜ்ரிவால் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று அவ்விருவரும் குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர். பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
http://ift.tt/1GzfEZ3
http://ift.tt/1GzfEZ3
No comments:
Post a Comment