விமான நிலையத்தில் பெண் பயணியை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு: குடியுரிமை அதிகாரி இடைநீக்கம்
டெல்லி விமான நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த பெண் பயணியிடம் வாய்மொழியாக பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து குடியுரிமை அதிகாரி இடைநீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.
No comments:
Post a Comment